ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
யாழ். திருமறைக் கலாமன்ற மூத்த அங்கத்தவரும், எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளரும், ஜெயந்த் சென்ரர் கணினி நிலைய உரிமையாளரும், இலக்கியவாதியுமான கலையார்வன் குருசுமுத்து இராயப்பு அவர்கள் ஒக்டோபர் மாதம் 04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். இவர் இலக்கியம், அறிவியல், ஆவணப்படுத்தல் என…
