Month: August 2026

“அருளகம்” மொண்போர்ட் அருட்சகோதரர்கள் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

தீவகம் அல்லைப்பிட்டி மொண்போர்ட் சர்வதேச பாடசாலை வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள “அருளகம்” மொண்போர்ட் அருட்சகோதரர்கள் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆவணி மாதம் 11ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…

கலாமுற்றத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான தியானமும் யோகா பயிற்சியும்

யாழ். திருமறைக்கலாமன்ற கலாமுற்றத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான தியானமும் யோகா பயிற்சியும் ஆவணி மாதம் 10ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. காலாமுற்ற பொறுப்பாளர் திருமதி ஜெயபிரபா ஜஸ்ரின் ஜெலூட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வை யாழ். திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக…

எழுவைதீவு றோ.க பாடசாலை நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வு

எழுவைதீவு றோ.க பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 06ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. ஜெயராம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருந்தினர்கள் பாண்ட் வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு பாடசாலை வளாகத்தில் தேசிய மற்றும்…

புதுக்குடியிருப்பு பங்கில் தாத்தா – பாட்டியர் தின சிறப்பு நிகழ்வு

புதுக்குடியிருப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட தாத்தா – பாட்டியர் தின சிறப்பு நிகழ்வு ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புனித சூசையப்பர் ஆலய முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிளறேசியன் சபை அருட்தந்தை வரதன் குலாஸ் அவர்களின்…

உள ஆற்றுப்படுத்தல் செயலமர்வு

யாழ். அகவொளி உள ஆற்றுப்படுத்தல் நிலையத்தினால் கிளிநொச்சி வேம்பொடுகேணி இலங்கைத் திருச்சபை தமிழ்க்கலவன் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் 6-11ஆம் தர மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட உள ஆற்றுப்படுத்தல் செயலமர்வு ஆவணி மாதம் 06ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை முதல்வர் திரு.…