யாழ். புனித மரியன்னை பேராலய பிள்ளைகளுக்கான முதன்நன்மை
யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் பிள்ளைகளுக்கான முதன்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 01ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கனடா ரொறன்ரோ புனித ஆரோக்கிய அன்னை பங்குத்தந்தை அருட்தந்தை கனீசியஸ்…
