சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய உத்தரிய மாதா அன்னையர் மன்றத்தினரின் கார்மேல் அன்னை திருவிழா
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய உத்தரிய மாதா அன்னையர் மன்றத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கார்மேல் அன்னை திருவிழா ஆடி மாதம் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் காலை பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் திருப்பலியும் தொடர்ந்து மதிய…
