வளன்புரம் புனித சூசையப்பர் ஆலய இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பாசையூர் பங்கின் வளன்புரம் புனித சூசையப்பர் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் மே மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 34…
