யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தின நிகழ்வு
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி தின நிகழ்வு பங்குனி மாதம் 17ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்லூரி சிற்றாலயத்தில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள்…
