யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் சபையின் தவக்கால யாத்திரை
யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் சபையின் தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சபை ஆன்மீக ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சபை அங்கத்தவர்கள் புதுக்குடியிருப்பு மந்துவில் திருமுக…
