யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் இல்ல மெய்வல்லுநர் போட்டி
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் இல்ல மெய்வல்லுநர் போட்டி பங்குனி மாதம் 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 93 புள்ளிகளுடன் மத்தியூஸ்…
