Month: March 2026

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய கலைவிழா

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்களின் கலைவிழா மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் நடன நிகழ்வுகளும் டொன் பொஸ்கோ திருவிழாவை முன்னிட்டு…

கால்கோள் விழா

புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய மறைப்பாடசாலையில் தரம் ஒன்றிற்கு புதிதாக இணையும் மாணவர்களுக்கான கால்கோள் விழா மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து 11 சிறார்களுக்கான வரவேற்பும்…

கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான சிறப்பு நிகழ்வுகள்

யாழ்ப்பாண கிறிஸ்தவ ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான சிறப்பு நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. யாழ். பரிசுத்த பேதுரு மெதடிஸ்த ஆலயத்தில் மாசி மாதம் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான அமர்வில் இந்தியாவிலிருந்து வருகைதந்த தென்னிந்தியத் திருச்சபையின் சென்னைப்…

காட்சி சிலுவைப்பாதை தியானம்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் காட்சி சிலுவைப்பாதை தியானம் மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்திலும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலயத்திலும் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின்;…

உரும்பிராய் பங்கு மற்றும் இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்களுக்கான தவக்கால தியானம்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட உரும்பிராய் பங்கு மற்றும் இளவாலை மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்களுக்கான தவக்கால தியானம் மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை…