முல்லைத்தீவு மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்
முல்லைத்தீவு மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் மாசி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட மறையாசிரியர் இணைப்பாளர் அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், நற்கருணை வழிபாடு, ஒப்புரவு…
