இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்
இளவாலை மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் புனித அந்தோனியார் யாத்திரை தல மண்டபத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட மறைக்கல்விக்கு பொறுப்பான அருட்தந்தை அகஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை, கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சினால்…
