Month: March 2026

வவுனியா மறைகோட்ட மறையாசிரியர்கள் மற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்கால தியானம்

மன்னார் மறைமாவட்ட வவுனியா மறைகோட்டத்தைச் சேர்ந்த மறையாசிரியர்கள் மற்றும் கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை பம்பைமடு இறை இரக்க திருத்தலத்தில் நடைபெற்றது. ​ மன்னார் மறைமாவட்ட மறைக்கல்வி மற்றும் கல்வி ஆணைக்குழுவின் இயக்குநர்…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

டி லா சால் சபை அருட்சகோதரர் யூஸ்ரஸ் அமரஜோதி அவர்கள் பங்குனி மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1989ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் தனது இறுதி வாக்குத்தத்தத்தை நிறைவேற்றிய இவர் பாகிஸ்தான் நாட்டில் ஆசிரியர், ஆன்மீக தலைவர், ஆலோசகர்,…

“அந்தோனி” திரைப்பட காட்சிப்படுத்தல்

ஓசை பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் யாழ் நகரின் கரையோர பிரதேசங்களை சேர்ந்த சுகிர்தன் – ஜெனோசன் ஆகிய இரு இளைஞர்களின் இயக்கத்தில் ஈழத்தின் படைப்பாக உருவான “அந்தோனி” திரைப்பட சிறப்புக்காட்சியும் அது தொடர்பான கலந்துரையாடலும் பங்குனி மாதம் 10ஆம் திகதி கடந்த…

வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்ட குருக்கள் துறவிகளுக்கான தவக்கால தியானம்

வடக்கு கிழக்கு தமிழ் மறைமாவட்டங்களின் ஆயர்கள், குருக்கள் துறவிகள் இணைந்து முன்னெடுத்த தவக்கால தியானம் பங்குனி மாதம் 09ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மன்னார் மடுத்திருத்தலத்தில் நடைபெற்றது. வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல்…

“காவிய நாயகன்” திருப்பாடுகளின் காட்சி

யாழ். திருமறைக்கலாமன்றத்தால் இவ்வருடம் மேடையேற்றப்படவுள்ள ‘காவிய நாயகன்” திருப்பாடுகளின் ஆற்றுகை வருகின்ற 26ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை மாலை 6.45 மணிக்கு யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற அரங்கில் பிரமாண்டமான காட்சியமைப்புடன் மேடையேற்றப்படவுள்ளது. “காவிய நாயகன்”…