நாவாந்துறை புனித நீக்கிலார் முன்பள்ளி கண்காட்சி
நாவாந்துறை புனித நீக்கிலார் முன்பள்ளி சிறார்களின் கண்காட்சி பங்குனி மாதம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி அதிபர் நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரி றஞ்சனா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறார்களின் கைவண்ணத்தால் உருவாக்கப்ட்ட ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில் சிறார்கள்…
