உடுவில் புனித செபமாலை அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் இரத்ததான முகாம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இம்முகாமில் 25 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

By admin