வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதுக்குட்பட்டோருக்கான தைகுண்டோ போட்டி வைகாசி மாதம் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் பியன் பெனோ அவர்கள் முதலாமிடத்தைப் பெற்று தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

By admin