????????????????????????????????????

ஏப்.30,2018. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள புனித மடுதீனார் சிறிய குருமட மாணவர்களுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி 29.04.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு புனித மடுதீனார் குருமட மைதானத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார்  பிரதம விருந்தினராகவும், புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்திரு திருமகன் அடிகளார்   கௌரவ விருந்தினராகவும், ஒய்வு பெற்ற ஆசிரியர் திரு.அகஸ்டீன் அவர்கள்  சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து நிகழ்வை  சிறப்பித்தார்கள். இந்நிகழ்வுகள் குருமட அதிபர் அருட்திரு பாஸ்கரன் அடிகளாரின் தலைமையில் மிகவும் சிறப்பான  முறையில் நடைபெற்றது.

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

thumbnail

By admin