மரியாயின் சேனை செபமாலை பேரணி
வட்டக்கச்சி, அக்கராயன், கிளிநொச்சி மற்றும் உருத்திரபுரம் பங்குகளின் மரியாயின் சேனை அங்கத்தவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி ஐப்பசி மாதம் 04ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி மறைக்கோட்ட மரியாயின் சேனை இணைப்பாளர் அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
நாவாந்துறை பங்கு மறைக்கல்வி ,முதியோர் தின சிறப்பு நிகழ்வு
நாவாந்துறை பங்கு மறைக்கல்வி தின சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 05ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித நீக்கிலார் ஆலயத்தில் மறைமாவட்ட மறைக்கல்லி நிலைய இயக்குநர் அருட்தந்தை டியூக்…
மானிப்பாய் பங்கு கள அனுபவ சுற்றுலா
மானிப்பாய் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுத்த கள அனுபவ சுற்றுலா ஐப்பசி மாதம் 06ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்லில் நடைபெற்ற இப்பயணத்தில் மாணவர்களும் மறையாசிரியர்களும் பலாலி விமான…
நாவாந்துறை புனித நீக்கிலார் முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு
நாவாந்துறை பங்கு புனித நீக்கிலார் முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு ஐப்பசி மாதம் 07ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி பொறுப்பாளர் நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரி அனி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும், சிறார்கள், ஆசிரியர்கள்…
உருத்திரபுரம் பங்கின் தேசிய இளையோர் வார சிறப்பு நிகழ்வு
உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தேசிய இளையோர் வார சிறப்பு நிகழ்வுகள் புரட்டாதி மாதம் 28ஆம் திகதி தொடக்கம் ஐப்பசி மாதம் 05ஆம் திகதி வரை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 28ஆம் திகதி புனித அந்தோனியார் ஆலயத்தில்…
