புனித வின்சன்டி போல் சபையின் மத்தியசபை உறுப்பினர்கள் யாழ் மறைமாவட்ட ஆயர் சந்திப்பு
யாழ் மறைமாவட்டத்தில் பணியாற்றும் புனித வின்சன்டி போல் சபையின் மத்தியசபை உறுப்பினர்கள் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இளையோருக்கான முழுநாள் பயிற்சி பட்டறை
யாழ். திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் அமல மரித்தியாகிகள் சபையின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான முழுநாள் பயிற்சி பட்டறை
கலைத்ததவசி செபஸ்தியான் செபமாலை (குழந்தை மாஸ்ரர்) இறைவனடி சேர்ந்தார்
யாழ். மாகாண அமல மரி தியாகிகள் சபையை சேர்ந்த அருட்திரு அன்புராசா அவர்களின் தந்தை கலைத்ததவசி செபஸ்தியான் செபமாலை (குழந்தை மாஸ்ரர்) 8ம் திகதி கடந்த சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்
யாழ்ப்பாண பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் சமகால கிறிஸ்தவ சிந்தனைகள் என்ற தலைப்பில் நடைபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் 20வது தொடர் 12ம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
JAFFNA DIOCESE CATHOLIC NEWS – YARL MARAI ALAI TV 08.01.2022
https://youtu.be/Y-5Qfnx2eaw
