புதுக்குடியிருப்பில் ‘பலிக்களம்’ திருப்பாடுகளின் காட்சி.
முல்லைத்தீவு மறைக்கோட்டம் யாழ்.திருமறைகாலமான்றத்துடன் இணைந்து வழங்கிய ‘பலிக்களம்’ திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகை 07.04.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு ஜோர்ச் அடிகளாரின் தலைமையில் மறைகோட்ட குருக்களின் ஒழுங்குபடுத்தலில்…
பொதுநிலை நற்கருணைப் பணியாளர்களுக்கான ஆன்மீக வலுப்படுத்தல்
பொதுநிலை நற்கருணைப் பணியாளர்களுக்கான ஆன்மீக வலுப்படுத்தும் நிகழ்வு 07.04.2019 ஞாயிற்றுக் கிழமை யாழ். மறைக் கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் பொதுநிலையினர் ஆணைக்குழு இயக்குனர் அருட்திரு மவுலிஸ் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண மறை மாவட்டத்தில்…
மறையாசிரியர்களுக்கான தவக்காலத் தியானம் -2019
யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை ஆகிய மறைக்கோட்டங்களைச் சேர்ந்த மறையாசிரியர்களுக்கும், கத்தோலிக்க ஆசிரியர்களுக்குமான தவக்கால தியானம் 16.03.2019 சனிக்கிழமை காலை 8.30 தொடக்கம் 12.30 மணிவரை யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில், யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்திரு பெனற்…
முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவையின் அங்குரார்ப்பணம்
முல்லைத்தீவு மறைக்கோட்ட மேய்ப்புப்பணி பேரவையின் அங்குரார்ப்பணக் கூட்டம் 9.3.2019 சனிக்கிழமை மறைக்கேட்ட முதல்வர் அருட்திரு ஜோர்ச் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் நடை பெற்றது.
JAFFNA DIOCESE HAVE THREE DEACONS.
The Liturgical Ceremonies for Ordination to the Diaconate, Conferring of Ministries and Admission to Candidacy for Priesthood took place at St. Francis Xavier’s Seminary, Colombuthurai on Thursday, the 10th of…
