#CATHOLIC NEWS JAFFNA DIOCESE 20.04.2024. YARL MARAI ALAI TV. NEWS EDITOR REV. FR. A. #ANTON STEPHEN
https://youtu.be/BS3pPetHpMs
யாழ். மறைமாவட்ட பங்குகளிற்கு மருதமடு அன்னையின் திருச்சுருபம்
மன்னார் மருதமடு அன்னையின் திருச்சுருபம் யாழ். மறைமாவட்டத்தின் பருத்தித்துறை மறைக்கோட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு கடந்த 17ஆம் திகதி தொடக்கம் பங்குரீதியாக மக்கள் வணக்கத்திற்காக வைக்கப்பட்டு திருப்பலிகளும் நற்கருணை ஆராதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வணக்க நிகழ்வுகளிலும் அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் வழிபாடுகள் மற்றும் சிறப்பு…
ஆசிய ஆயர் பேரவையின் காலநிலை மாற்றத்திற்கான அவையத்தின் சூழலியல் மாநாடு
ஆசிய ஆயர் பேரவையின் காலநிலை மாற்றத்திற்கான அவையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சூழலியல் மாநாடு கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரை பிலிப்பைன்ஸ் நாட்டின் தகாய்தே நகரத்தில் நடைபெற்றது. இயற்கை அனர்த்தங்களை கட்டுப்படுத்தும் காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் சிறு குழுமங்களை…
அருட்தந்தை சிறில் காமினி பெர்னான்டோ அவர்களிடம் குற்றப்புலனாய்வு விசாரணை
மல்கம் கர்தினால் றஞ்சித் அவர்களின் ஊடக பேச்சாளரும் ஞானர்த்தபிரதீப பத்திரிகையின் ஆசிரியருமாகிய அருட்தந்தை சிறில் காமினி பெர்னான்டோ அவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளார். 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றையதினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட அருட்தந்தை அவர்கள் உயிர்த்த ஞாயிறு…
வெள்ளி விழா நிகழ்வுகள்
யாழ். மறைமாவட்ட குருவும் புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய அதிபருமான அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் குருத்துவ அபிசேக வெள்ளிவிழா மற்றும் அப்போஸ்தலிக்க கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரி மேரி விமலினி அவர்களின் நித்திய அர்ப்பண வெள்ளி விழா நிகழ்வுகள் 20ஆம் திகதி…
