யாழ் ரெனிஸ் வலைப்பந்து கழகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட ரெனிஸ் தினம்

யாழ் ரெனிஸ் வலைப்பந்து கழகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட ரெனிஸ் தினம் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

தேசிய திருவிவிலிய அறிவுப்போட்டி

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய திருவிவிலிய அறிவுப்போட்டியில் அளம்பில் பங்கிலிருந்து பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு 23ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. உதவிப்பங்குத்தந்தை அருட்திரு எரோனியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…

கேட்போர்கூட திறப்பு விழா நிகழ்வு

யாழ். திருக்குடும்ப கன்னியர் மட தேசிய பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கேட்போர்கூட திறப்பு விழா நிகழ்வு பாடசாலை முதல்வர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாசன் அவர்களின் தலைமையில் 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது.

சலேசியன் சபை சிறிய குருமடத்தில் புனித டொன்பொஸ்கோ திருவிழா

மாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள சலேசியன் சபை சிறிய குருமடத்தில் புனித டொன்பொஸ்கோ திருவிழா 31ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.