யாழ் திருக்குடும்ப கன்னியர்மட முன்பள்ளி மாணவர்களினால் நடாத்தப்பட்ட சந்தை நிகழ்வு
யாழ் திருக்குடும்ப கன்னியர்மட முன்பள்ளி மாணவர்களினால் நடாத்தப்பட்ட சந்தை நிகழ்வு 09ம் திகதி கடந்த புதன்கிழமை அங்கு நடைபெற்றது.
இளையோருக்கான ஊடக நிகழ்ச்சி தயாரிப்பு தொடர்பான கருத்தரங்கு
வன்னி கியுடெக் கரித்தாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான ஊடக நிகழ்ச்சி தயாரிப்பு தொடர்பான கருத்தரங்கு 6ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி பங்கில் உள்ள இளையோர்களுக்கான ஓன்றுகூடல்
கிளிநொச்சி பங்கில் உள்ள இளையோர்களுக்கான ஓன்றுகூடல் 06ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்
முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கடந்த 6ம் திகதி புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வரும் மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குனருமான அருட்திரு அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
முழங்காவில் பங்கில் திருப்பாலத்துவ சபைதினமும் ஓன்றுகூடலும்
முழங்காவில் பங்கில் திருப்பாலத்துவ சபைதினமும் ஓன்றுகூடலும் 30ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.