யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள்
யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. அருட்தந்தை அமல்ராஜ் அவர்கள் மாதகல் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை றோய் பேடினன்ட் அவர்கள் பலாலி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை சுதர்சன் அவர்கள் ஊறணி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை ஜெயரஞ்சன் அவர்கள் நவாலி பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை விமலசேகரன்…
பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள்
பருத்தித்துறை மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள் புரட்டாதி மாதம் 6ஆம் திகதி சனிக்கிழமை மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெற்றது. கழக இயக்குனர் அருட்தந்தை S.J.Q ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில் “சுற்றுப்புறச் சூழல் மேம்படுத்தலும் ஆன்மீக ஆழப்படுத்தலும்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற…
கல்வி நிர்வாக சேவைக்குள் உள்ளவாங்கப்பட்டவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு
இலங்கை கல்வித்துறையின் உயர் நிலையான, கல்வி நிர்வாக சேவையின் 2023ஆண்டு போட்டிப் பரீட்சையிலும் நேர்முக தேர்விலும் வெற்றிபெற்று கல்வி நிர்வாக சேவைக்குள் உள்ளவாங்கப்பட்டவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு புரட்டாதி மாதம் 01ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. கொழும்பு கல்வியமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
ஆயருடனான சந்திப்பு
இலங்கையின் வடபகுதி கடற்படை கட்டளைத்தளபதியாக அண்மையில் நியமனம் பெற்ற றியர் அட்மிரல் புத்திக்க லியனகமகே அவர்கள் (Rear Admiral Buddhika Liyanagamage) யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு புரட்டாதி மாதம் 01ஆம் திகதி…
பாடசாலை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளாரின் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு அவர் தமிழுக்கும் மறைக்கும் ஆற்றிய பணியை வெளிக்கொணரும் நோக்கில் பல சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில் இதன் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி ஆவணி மாதம் 30ஆம்…