நாகர்கோவில் புனித சவேரியார் ஆலய முதல்நன்மை
தாழையடி – செம்பியன்பற்று பங்கிற்குட்பட்ட நாகர்கோவில் புனித சவேரியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 03ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. அருட்தந்தை டியூக்வின்சன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 05 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
யாழ். புனித மரியன்னை பேராலய முதல்நன்மை
யாழ். புனித மரியன்னை பேராலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 03ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அருட்தந்தை ரவிராஜ்…
கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய முதல்நன்மை
கொழும்புத்துறை புனித செபமாலை அன்னை ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு கடந்த 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் 07 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த திருவிழா
மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை தோம்மையப்பு யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 01ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 31ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…
ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா
ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. 16ம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 24ம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…
