இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலை பரிசளிப்புவிழா

இளவாலை திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா கடந்த 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அமிர்தா அன்ரன் தேவதாஸன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 2023ஆம் கல்வி ஆண்டில் கல்வி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில்…

அச்சுவேலி பங்கு தாத்தா பாட்டியர் தின சிறப்பு நிகழ்வுகள்

தாத்தா பாட்டியர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக அச்சுவேலி பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் அச்சுவேலி புனித சூசையப்பர், புனித அந்தோனியார் மற்றும் நவக்கிரி புனித றீற்றம்மாள் ஆலயங்களில் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை மைக்கல் சவுந்தரநாயகம் அவர்களின்…

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய தாத்தா பாட்டிகள் தின சிறப்பு நிகழ்வு

தாத்தா பாட்டிகள் தினத்தை சிறப்பிக்கும் முகமாக பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து தாத்தா பாட்டிகளுக்கான கௌரவிப்பு…

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலய தாத்தா பாட்டியர் தின சிறப்பு நிகழ்வு

தாத்தா பாட்டியர் தினத்தை முன்னிட்டு சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தாத்தா பாட்டியருக்கான சிறப்பு நிகழ்வு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து தாத்தா பாட்டியர்களுக்கான…

குளமங்கால் பங்கின் தாத்தா பாட்டியர் தின சிறப்பு நிகழ்வுகள்

தாத்தா பாட்டியர் தினத்தை சிறப்பித்து குளமங்கால் பங்கின் புனித சவேரியார் ஆலயம் வறுத்தலைவிளான் அற்புத குழந்தை இயேசு ஆலயம் மற்றும் நல்லிணக்கபுரம் புனித அமைதியின் அரசி ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை…