குருநகர் கொலைவிலக்கி அன்னை சிற்றாலய திருவிழா
யாழ்ப்பாணம் குருநகர் பங்கில் அமைந்துள்ள கொலைவிலக்கி அன்னை சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 14ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 12ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி நற்கருணைவிழா இடம்பெற்றது. நற்கருணைவிழா…
கனடா ரொறன்ரோ புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா
கனடா ரொறன்ரோ புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழாவும் கனடா தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் 30 ஆவது ஆண்டு நிறைவு திருப்பலி பணியக இயக்குனர் அருட்தந்தை சாள்ஸ் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…
பலாலி புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா
பலாலி புனித ஆரோக்கிய அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
திருச்சிலுவை கன்னியர்களின் திருவிழா
திருச்சிலுவை கன்னியர்களின் திருவிழா கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை யாழ். கொழும்புத்துறை திருச்சிலுவை கன்னியர்மட சிற்றாலயத்தில் நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இலுப்பைக்குளம் புனித அடைக்கல அன்னை ஆலய திருவிழா
மன்னார் மறைமாவட்டம் இலுப்பைக்குளம் புனித அடைக்கல அன்னை ஆலய 25வது ஆண்டு நிறைவும் ஆலய வருடாந்த திருவிழாவும் பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை வரதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள்…
