யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய ஆலோசனைக்குழு கூட்டம்
யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தின் 2025ஆம் ஆண்டுக்கான ஆலோசனைக்குழு கூட்டம் கடந்த 09ஆம் திகதி வியாழக்கிழமை அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இவ்வருடம் குடும்பங்களை மையப்படுத்தி…
கலைத்தூது அறிவக திறப்புவிழா
கிளிநொச்சி முறிகண்டி திருமறைக்கலாமன்ற வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த கலைத்தூது அறிவக கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் நடைபெற்றது. திருமறைக் கலாமன்ற பிரதி இயக்குனர் திரு. ஜோன்சன் ராஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…
ஒட்டகப்புலம் பங்குமக்களுக்கான கருத்தமர்வு
யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட ஒட்டகப்புலம் பங்குமக்களுக்கான கருத்தமர்வு கடந்த 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒட்டகப்புலம் புனித அமல உற்பவ அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருள்தாசன் அவர்களின் ஏற்பாட்டில்…
குருநகர் பங்கு பக்திச்சபை அங்கத்தவர்களுக்கான கருத்தமர்வு
யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்கு பக்திச்சபை அங்கத்தவர்களுக்கான கருத்தமர்வு கடந்த 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரர் றொகான் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற…
கலைத்தூது அழகியல் கல்லூரியின் 2025ஆம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள்
யாழ்ப்பாணம் டேவிட் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் 2025ஆம் கல்வி ஆண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பிரதான பாடங்கள், துணைப்பாடங்கள், சிறப்புப் பாடங்கள் என மூன்று பிரிவுகளாக முன்னெடுக்கப்படும் இந்நுண்கலை வகுப்புக்களில் புதிதாக இணைந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், யாழ். டேவிட்…
