பாசையூர் பங்கில் திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு
பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட திருப்பாலத்துவ சபை தின நிகழ்வு தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருத்தந்தையின் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து யாழ். கொழும்புத்துறை புனித சவேரியார் உயர்…
உருத்திரபுரம் பங்கின் மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தமர்வு
உருத்திரபுரம் பங்கின் மறைக்கல்வி மாணவர்களுக்கான கருத்தமர்வு தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். திருமறைக்கலாமன்ற கலைஞர் திரு. ஜெகன் கரன்ஸன்…
கோணாவில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா
உருத்திரபுரம் பங்கிற்குட்பட்ட கோணாவில் புனித செபஸ்தியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் தை மாதம் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி திங்கட்கிழமை…
“மறைக்கல்வி தடங்கள்” நூல் வெளியீடு
மன்னார் மறைமாவட்ட, கல்வி மற்றும் மறைக்கல்வி ஆணைக்குழு ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “மறைக்கல்வி தடங்கள்” நூல் வெளியீடு தை மாதம் 21ஆம் திகதி புதன்கிழமை மன்னார் மறைக்கல்வி நிலையத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை கிறுசாந்த் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார்…
பிரான்ஸ் திருமறைக்கலாமன்ற பொங்கல்தின நிகழ்வு
பிரான்ஸ் திருமறைக்கலாமன்ற பொங்கல்தின நிகழ்வு தை மாதம் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரிஸ் நகரில் நடைபெற்றது. மன்ற தலைவர் திரு. ரஞ்சன் மற்றும் செயலாளர் றெஜினா சிவகுமரன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் திருமறைக்கலாமன்ற ஸ்தாகப இயக்குநர் அருட்தந்தை அமரர்…
