புங்குடுதீவு மருதமடு அன்னை வரவேற்பு திருச்சொருப திருவிழா
புங்குடுதீவு பங்கிற்குட்பட்ட மடத்துவெளி பகுதியில் அமைந்துள்ள மருதமடு அன்னை வரவேற்பு திருச்சொருப திருவிழா 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
கரவெட்டி புனித தேவமாதா ஆலய திருவிழா
கரவெட்டி புனித தேவமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருநாள்…
சொறிக்கல்முனை லூர்து அன்னை சிற்றாலய திருவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கிற்குட்பட்ட லூர்த்து அன்னைபுரத்தில் அமைந்துள்ள லூர்து அன்னை சிற்றாலய திருவிழா ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
Justice and Peace Commission: International Role Vital for True Reconciliation in Sri Lanka
In a statement expressing serious concern, titled “Reflections Stirred by the Chemmani Mass Grave” and issued on July 16, the Justice and Peace Commission of the Catholic Diocese of Jaffna…
“Viduthalai” silent protest
A silent protest titled “Viduthalai”, organized by the Voice of the Voiceless movement, was held in Jaffna on the 24th and 25th of July, calling for the release of Tamil…