செல்வநகர் புனித அமைதியின் அரசி ஆலய வருடாந்த திருவிழா
உருத்திரபுரம் பங்கின் செல்வநகர் புனித அமைதியின் அரசி ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 22ஆம் திகதி…
திருநெல்வேலி றோ.க.த.க பாடசாலை பரிசளிப்புவிழா
யாழ்ப்பாணம் திருநெல்வேலி றோ.க.த.க பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த பரிசளிப்புவிழா ஆவணி மாதம் 28ஆம் திகதி வியாழக்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் திரு. செந்தில்குமரன் அவர்களின் தலைமையில்; நடைபெற்ற இந்நிகழ்வில் 2022, 2023, 2024ஆம் கல்வி ஆண்டுகளில் கல்வி மற்றும்…
இறை அழைத்தல் கருத்தமர்வு
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட ‘இறை அழைத்தல்” கருத்தமர்வு ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை யூட் கரோவ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தமர்வில்…
உடுவில் – மல்வம் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்
உடுவில் – மல்வம் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் மல்வம் திருக்குடும்ப…
கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தின் புதிய இயக்குநராக அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட்
மன்னார் மறைமாவட்டம் உயிலங்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தின் புதிய இயக்குநராக இந்திய நாட்டை சேர்ந்த வின்சென்சியன் சபை அருட்தந்தை அகஸ்ரின் முண்டேகாட் அவர்கள் தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வு ஆவணி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை அங்கு நடைபெற்றது. இத்தியான…