மட்டுவில் புனித லூர்து அன்னை ஆலய திருவிழாவும் புதிய ஆலயத்திற்கான நிகழ்வும்
சாவகச்சேரி மட்டுவில் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கடந்த 30ஆம் திகதி கொடியோற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 3ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழாவும் நடைபெற்றது. நற்கருணைவிழா…