“கிறிஸ்து பிறப்பை செயலில் காட்டுவோம்” சிறப்பு செயற்பாட்டு நிகழ்வு
கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த “கிறிஸ்து பிறப்பை செயலில் காட்டுவோம்” சிறப்பு செயற்பாட்டு நிகழ்வு அண்மையில் அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் வழிநடத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன்…
