திருமறைக்கலாமன்ற பிராந்திய மன்ற இணைப்பாளர்களுக்கான சிறப்பு நிகழ்வு
யாழ் திருமறைக்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட திருமறைக்கலாமன்ற பிராந்திய மன்றங்களின் இணைப்பாளர்களுக்கான சிறப்பு நிகழ்வு 1ஆம் திகதி கடந்த சனிக்கிழமை றக்கா வீதியில் அமைந்துள்ள கலாமுற்றத்தில் நடைபெற்றது. காலை 7 மணிக்கு மன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் அருட்தந்தை மரியசேவியர் அவர்களின் குருத்துவ தினத்தை…
