இலங்கைக்கு நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ள திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு
இலங்கைக்கு நாட்டிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுத்துள்ளார். இத்தாலி நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவர்கள் பங்குனி மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை வத்திகானின்…
