முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம்
முல்லைத்தீவு மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக கூட்டம் கடந்த 6ம் திகதி புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வரும் மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக இயக்குனருமான அருட்திரு அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.
