மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200ஆவது ஆண்டுநினைவு
தேயிலைதோட்ட வேலைக்காக மலையக மக்கள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதன் 200ஆவது ஆண்டை நினைவுகூர்ந்து இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மலையக மக்களின் வாழ்வியல் சவாலை வெளிப்படுத்தும் மலையக மக்களின் கலை வெளிப்பாடாக ‘புறக்கணிக்கப்பட்ட மலைகள்’…
