சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச ரீதியில் சாதனை புரிந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு யூலை மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் டிலாசால் சபை அருட்சகோதரர் சந்தியாகு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்…
