புனித வின்சென்டிப்போல் திருவிழாவும் மத்தியசபையின் வருடாந்த பொதுக்கூட்டமும்
யாழ். மறைமாவட்ட வின்சென்டிப்போல் மத்திய சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட புனித வின்சென்டிப்போல் திருவிழாவும் மத்தியசபையின் வருடாந்த பொதுக்கூட்டமும் யாழ்ப்பாணத்தில் 29ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மறைமாவட்ட இயக்குநர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.புனித மரியன்னை பேராலயத்தில்…
