நாரந்தனை பங்கு உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி
நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நாரந்தனை பங்கு இளையோரால் முன்னெடுக்கப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் கடந்த 27ஆம், 29ஆம் திகதிகளில் நடைபெற்றன. அருட்தந்தை அஜந்நன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் 5பேர் கொண்ட 5 அணிகள்…
