Category: What’s New

நெபாட் வலை உற்பத்தி தொழிற்சாலை ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

நெபாட் வலை உற்பத்தி தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதன் 15ஆவது ஆண்டை முன்னிட்டு பல நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் இதன் ஒரு செயற்பாடாக தொழிற்சாலை ஊழியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் 10ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன…

VAROD பாரம்பரிய உணவுப்பொருள் விற்பனை நிலைய திறப்புவிழா

சமூகத்தில் ஊனமுற்றோரை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கிளறேசியன் சபையினரால் நடாத்தப்படும் VAROD – வன்னி மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் அமையத்தினால் பம்பைமடுவில் அமைக்கப்பட்டு வந்த பாரம்பரிய உணவுப்பொருள் விற்பனை நிலையம் கடந்த மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. VAROD இயக்குநர் கிளறேசியன்…

ஊர்காவற்துறை புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா

ஊர்காவற்துறை புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம் திகதி புதன்கிழமை நற்கருணைவிழா…

தர்மபுரம் பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

தர்மபுரம் பங்கில் பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 06ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்ற…

திருநெல்வேலி புனித சவேரியார் ஆலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்

திருநெல்வேலி புனித சவேரியார் ஆலய பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 07ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 45…