Category: What’s New

மணியந்தோட்டம் அக்சீலியம் ஆங்கில மொழி பாடசாலையின் புதிய கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள்

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பிரதேசத்தில் சலேசிய டொன் போஸ்கோ சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் அக்சீலியம் ஆங்கில மொழி பாடசாலையின் 2026ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. பாலர் வகுப்பு முதல் உயர்தரம் வரையான வகுப்புகளில் மாணவர்களை சேர்க்க விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவங்களை…

இளவாலை புனித யாகப்பர் ஆலய உணவுத்திருவிழா

இளவாலை புனித யாகப்பர் ஆலய மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த உணவுத்திருவிழா ஐப்பசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி உப…

நாவாந்துறை புனித மரியாள் முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு

நாவாந்துறை பங்கு புனித மரியாள் முன்பள்ளி ஆசிரியர் தின நிகழ்வு ஐப்பசி மாதம் 08ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி பொறுப்பாளர் அருட்சகோதரி அனி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் நாவாந்துறை பங்கின் உதவிப்பங்குத்தந்தை…

குருநகர் புனித யாகப்பர் ஆலய முதியோர் சங்க சிறப்பு நிகழ்வு

குருநகர் புனித யாகப்பர் ஆலய முதியோர் சங்க சிறப்பு நிகழ்வு ஐப்பசி மாதம் 13ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முதியோர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்கு முதியோர் கொழும்புத்துறை புனித வளனார் முதியோர்…

அக்சீலியம் ஆங்கில மொழி பாடசாலையின் வருடாந்த கண்காட்சி

யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பிரதேசத்தில் சலேசிய டொன் போஸ்கோ சபை அருட்சகோதரிகளால் நடாத்தப்பட்டுவரும் அக்சீலியம் ஆங்கில மொழி பாடசாலையின் வருடாந்த கண்காட்சி கடந்த புரட்டாதி மாதம் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை அங்கு நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி அலெக்ஸ்சாண்டர் லில்லி றோஸ் அவர்களின்…