யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு
யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்.…