Category: What’s New

நெபாட் வலை உற்பத்தி தொழிற்சாலை பணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி

நெபாட் வலை உற்பத்தி தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதன் 15ஆவது ஆண்டை முன்னிட்டு பல நிகழ்வுகள் அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இதன் ஒரு செயற்பாடாக தொழிற்சாலை பணியாளர்களுக்கான சிறப்பு திருப்பலி 17ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர்…

பிரயோக அரங்க ஆற்றைகை செயற்பாடு

யாழ். பல்கலைக்கழக நாடகமும் அரங்கக்கலைகளும் துறையின் முப்பதாவது அணி மாணவர்களால் சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட பிரயோக அரங்க ஆற்றைகை செயற்பாடு 20ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வெளிநாட்டு மோகம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் பண மோசடிகள் பற்றிய விழிப்புணர்வை…

புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய திருவிழா

தீவகம் புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 20ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 19ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா நடைபெற்றது. திருவிழா…

பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலம் நோக்கிய பாத யாத்திரை

திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலம் நோக்கிய பாத யாத்திரை 24ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பாத யாத்திரை திருகோணமலை புனித மரியன்னை பேராலயம்,…

உவர்மலை குழந்தை இயேசு ஆலய பீடப்பணியாளர்களின் சிறப்பு நிகழ்வு

திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 18ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ரஜீவா சேவியர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற நிகழ்வில் பீடப்பணியாளர்கள் அன்னை திரேசா இல்லத்தை தரிசித்து தவக்காலத்தில் பங்குமக்களிடம்…