பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்களின் தீபாவளி தின சிறப்பு நிகழ்வு
உரோமைத் தலைமைப்பீடத்தின் மதங்களுக்கிடையேயான உரையாடலுக்கான பேராய அங்கத்தவரும் பதுளை மறைமாவட்ட ஆயருமான பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா அவர்கள் தீபாவளி தினத்தை சிறப்பித்து ஐப்பசி மாதம் 20ஆம் திகதி திங்கட்கிழமை பதுளை மறைமாவட்டத்திலுள்ள இந்து கோவில்களுக்கு விஜயம் மேற்கொண்டார். ஆயர் அவர்கள்…
