Category: What’s New

அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய திருவிழா

தீவகம் அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய வருடாந்த திருவிழா தீவக மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. 17ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில்…

இறம்பைக்குளம் புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலை பெயர் கொண்ட புனிதரின் திருவிழா

மன்னார் மறைமாவட்டம் வவுனியா, இறம்பைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட பெயர் கொண்ட புனிதரின் திருவிழா 29ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின் தலைமையில் உதவி அதிபர்…

சுன்னாகம் பங்கு இரத்ததான முகாம்

சுன்னாகம் பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “உதிரம் கொடுத்து மனிதம் காப்போம்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இவ்இரத்ததான…

சுவிஸ் புனித லூர்து அன்னை திருவிழா

சுவிஸ் நாட்டின் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகம் முன்னெடுத்த புனித லூர்து அன்னை திருவிழா, பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 24ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணை புகழ் மாலை வழிபாடும்…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை பற்றிக் லியோ அவர்களின் அன்புத்தந்தை திரு. சின்னையா அன்ரனி ஜோசேப் அவர்கள் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.