இலங்கைகான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் யாழ் ஆயரை சந்தித்தார்
இலங்கைகான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் திரு டெனிஸ் சபி (Denis Chaibi) அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து யாழ். மறைமாவட்ட ஆயர் போரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களுடனான சந்திப்பொன்றை மோற்கொண்டிருந்தார்.