நன்னீர் மீன் வளர்ப்பு செயற்பாடு – மட்டக்களப்பு மறைமாவட்ட கரித்தாஸ் எகெட்
மட்டக்களப்பு மறைமாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் வறுமைக்கான காரணங்களைக் கவனத்தில் கொள்ளலும் விவசாயிகளுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்தலும் எனும் செயற்திட்டத்தின் கீழ் நன்னீர் மீன் வளர்ப்பு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வந்தது.