அருட்சகோதரி கிளேயா சுவானி அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 50ஆம் ஆண்டு யூபிலி நிகழ்வு
திருச்சிலுவை கன்னியர் சபையை சேர்ந்த அருட்சகோதரி கிளேயா சுவானி அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 50ஆம் ஆண்டு யூபிலி நிகழ்வு கடந்த 7ஆம் திகதி புதன்கிழமை வவுனியா இளமருதங்குளம் புனித கார்மேல் மாதா ஆலயத்தில் நடைபெற்றது. ஓமந்தை பங்குத்தந்தை அருட்தந்தை அமல்றாஜ் அவர்களின்…
