வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான களஅனுபவ சுற்றுலா நிகழ்வு
வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் “இலங்கையின் இயற்கை சூழலை பாதுகாப்போம்” என்னும் செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான களஅனுபவ சுற்றுலா நிகழ்வு 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிறுவன இயக்குநர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோர் வில்பத்து…
