யாழ். மறைமாவட்ட ஆயரின் தவக்கால சுற்றுமடல்
தவக்காலத்தில் செபத்தின் வழியாக நாம் பாவ வாழ்விலிருந்து விடுபட்டு மனம் மாறியவர்களாக பிறரன்பு பணிகளில் ஈடுபட்டு முனையவேண்டுமென யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வெளியிட்டுள்ள தவக்கால சுற்றுமடலில் அழைப்பு விடுத்துள்ளார். இச்சுற்றுமடலில், தவக்காலம் இறைவேண்டல், உண்ணா நோன்பு,…
